கைபேசி சந்தையின் நாயகனாக திகழும் நோக்கியா நிறுவனம் தனது மற்றொரு டூயல் சிம் போனை அறிமுகப் படுத்தியுள் ளது. Nokia X2-02 எனப்படும் இந்த புதிய கைப்பேசியானது சந்தையில் சிறந்த வரவேற் பை பெற்றுள்ளது.
2 மெகாபிக்சல் கேமரா இணை க்கப்பட்டுள்ள இந்த கைபேசியி ல் 3G வலையமைப்பு வசதி உள்ளடக்கப்படவில்லை.
இவை தவிர விசேஷ அம்சங்களை உள்ளடக்கியுள்ளது அவை பின் வருமாறு
Dual-SIM, dual-standby phone.
SIM manager with dedicated settings for up to five SIM cards.
Dual-band GSM/GPRS/EDGE support.
2.2″ 256K-color TFT QVGA display.
S40 6th edition.
2 megapixel fixed-focus camera.
QCIF video recording at 15fps.
Stereo FM radio with RDS, Built-in antenna, radio recording.
FM transmitter.
Facebook and Twitter apps.
Bluetooth v2.1 (with A2DP).
Standard microUSB port.
microSD card slot (32 GB supported).
3.5mm audio jack.
பிரதிகூலங்கள்:
No 3G.
Basic still camera and video.
Doesn’t charge off USB.
No screen brightness control.
No smart dialing.
No flashlight.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்