பெற்ற மகனை குளியலறை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற இரக்கமற்ற தாயை போலிஸார் கைது செய்துள்ளனர்
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் நேகா படேல் (30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான். கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இவர் தனது மகன் இஷானை வீட் டில் இருந்த குளியலறை தண்ணீர் தொ ட்டியில் அமுக்கி கொலை செய்தார்
பின்னர் அவனது உடலை 13 மணி நேரம் காரில் வைத்தப்படி சுற்றி திரிந்தார். அவனது பிணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி எரிய முயன்ற போது அவரை போலிசார் கைது செய்தனர்.
இதுகுறித்து விசாரணையில் நேகாபடேல் கூறுகையில், இஷா னை பெற்ற பிறகு நான் உடல்ரீதியாக மிகவும் அவதிப்பட் டேன். இதனால் அவன் மீது எனக்கு வெறுப் பு ஏற்பட்டதன் காரணமாக இவனை கொன் றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்