Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

. . . போவதில் தவறில்லை ஆனால் யாருடன் என்பது தான் முக்கியம் – நடிகை ஷீகா

“கொல கொலயா முந்திரிக்கா”, “விண்மீன்கள்” உள்ளிட்ட படங்க ளில் நடித்திருப்பவர் நடிகை ஷீகா. இவ ர் “காலிபட்டா” என்ற கன் னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானா ர். அதை தொடர்ந்து இவர் 5 படங்களில் நடித்துள்ளார்.

இன்று ரிலீஸாகியுள்ள ‘விண்மீன்கள்’ படம், பிறப்பிலேயே மூளை பாதிப்படை ந்த குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் ஷீகா, மாற்று திறனாளி குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார்.

இது குறித்து ஷீகா கூறுகையில் :

பெரும்பாலான நடிகைகள் அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடி க்க தயங்குகின்றனர். ஆனால் ஒரு நடிகை என்றால் தன்னை அணைத் து விதமான வேடங்களிலும் நடித்து, தன்னுடைய திறமையை நிருபித்து காட்ட வேண்டும் என்று கூறினார்.

மேலும், ஒரு பேட்டியில் பாலிவுட் நடிகைகள் ஹீரோக்களுடன் டேட்டி ங் போவது பற்றி கேட்டனர். அதற்கு ஷீகா டேட்டிங் போவது அவரவர் இஷ்டம். டேட்டிங் போவதில் தவறி ல்லை. ஆனால், யாருடன் போகிறோம் என்பது தான் முக்கியம். ஷாருக்கான், கமல் இவர்களில் யார் அழைத்தால் டேட்டிங் செல்வீ ர்கள் என்று கேட்கின்றனர். கமலுடன் டேட்டிங் போக தயார். அது போல் ரஜினி சார் படத்தில் வாய்ப்பு வந்தால் கதை கேட்காமல் நடிப்பேன் என்று கூறினார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply