நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக வெளியிடப்பட்ட வீடியோ போலியானவையே அவை சித்தரிக் கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவை ச் சேர்ந்த 4 தடயவியல் ஏஜன்சிகள் தெரிவித்துள்ளதாக சுவாமி நித்யா னந்தா கூறியுள்ளார்.
சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சி தாவுடன் இணைந்து இருப் பதாக வீடியோ ஒன்று வெளியானது.
இந்த வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந் த நிலையில், சுவாமி நித்யானந்தா இதை மறுத்து வருகிறார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, நான் கூறி வந்த தை அமெரிக்க ஏஜன்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது சித்தரிக் கப்பட்டது தான் என்பதற்கு 60 காரணங்களை அந்த அமைப்புகள் கூறி யுள்ளன.
எனவே தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட காணொளி முற் றிலும் சித்தரிக்கப்பட்டது என அவர் கூறினார்.
நவீன முறையைக் கொண்டு அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டு ள்ளன. அதை இந்தியாவில் உள்ள ஆய்வகங் களில் கண்டுபிடிக்க முடியாது. அமெரி க்க ஏஜன்சிகளால் மட்டுமே கண்டு பிடி க்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட் டார்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்