மரணத்திற்கு தடைவிதித்துள்ள விநோத கிராமம் இத்தாலியில் உள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 3,700 பேர் மட்டுமே வசிக் கும் பாலிசியானோ டெல் மஸ்சிகோ என்ற கிராமத்தில் தான் இந்த விநோதமான தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரணம் இந்த கிராமத்தில் சுடுகாடு இல் லாததால், பக்கத்து நகரத்தில் சுடுகாடு இருந்தும் அவர்களுடன் ஏற்பட்ட சண்டை யினால் இறந்தவர்களின் உடலை வைத் துக்கொண்டு என்ன செய்து என்று நினை த்த மேயர் கிலியோ செசரே பாவா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் இறப்பது சட்டவிரோதம் என்று அவர் வெளியிட்ட அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் வெளியிட் ட பின்பு 2 முதியவர்கள் இறந்துவிட்டனர். சட்டத்தை மீறிவிட்ட தாக அந்த பரிதாப ஜீவன்களை மேயர் குறை கூறியுள்ளார்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்