Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லோக்பால் மசோதாவுக்காக மீண்டும் மிகப்பெரிய போராட்டம் – அன்னாஹசாரே!

ஊழலுக்கு எதிரான வலுவான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அன்னாஹசாரே பல கட்ட போராட்டங்களை நடத்தி னார். டெல்லியில் அன்னா ஹசா ரே 14  நாள் உண்ணா விரதத்துக்கு பிறகு மத்திய அரசு பணிந்து சில திருத்தங்களுடன் லோக்பால் மசோதா மீது கடந்த பாராளு மன் றத்தின் குளிர்கால கூட்டத் தொட ரில் விவாதம் நடத்தி ஓட்டெடுப் புக்கு விட்டது. ஆனால் டெல்லி மேல் சபையில் லோக்பால் மசோ தா விவாதத்தின் போது கடும் கூச்சல் அமளி ஏற்பட்டதால் கால வரை ஒத்திவைக்கப்பட்டது.  
 
இதற்கிடையே தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக் பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அன்னாஹசாரே மீண்டும் கோரிக்கை விடுத்து ள்ளார்.
 
டெல்லியில் இன்று அவர் நிரு பர்களுக்கு பேட்டி அளிக்கை யில், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இ ல்லையெனில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நட த்த தயாராவோம் என்றார்.
News in malaimalar

Leave a Reply