Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள நடிகை ஜெனிலியா மீது வழக்கு பதிவு . . .

நில மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெனிலியா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய் ய ஐதராபாத் கீழ் கோர்ட் உத் தரவிட்டுள்ளது. தமிழ், தெலு ங்கு, இந்தி உள்ளிட்ட பல் வேறு மொழி படங்களில் நடி த்தவர் நடிகை ஜெனிலி யா. சமீபத்தில் மத்திய அமை ச்சரின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு பிரச்னை உருவாகி இருக்கிறது.

நடிகையாக மட்டும் இல்லாமல், ஏராளமான நிறுவனங்களின் விள ம்பர தூதுராகவும் ஜெனிலியாக இருந்து வருகிறார். இவர் அஞ்சனி புத்ரா என்ற ரி‌யல் எஸ்டேட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸ்டராக இருக்கிறார். மேலும் இந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரர் என் றும் கூறப்படுகிறது. இந்நிலையில் திரு பாத்யா என்பவர் ரூ.54 லட்சத்திற்கு ப்ளாட் ஒன்றை விலை பேசி, மொத்த தொகையை யும் கொடுத்து இருக்கிறார். ஆனால் சொன்னபடி திருபாத்யாவுக்கு ப்ளாட்டை ஒதுக்கவில்லை அந்த நிறு வனம். இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய் தார் திரு பாத்யா.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நடிகை ஜெனி லியா மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா ரிக்குமாறும், வருகிற 27-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: