பொதுவாக மிருகங்கள் அழகாகவு ம், பயத்துடனும் காணப்படும். அவ் வகையில் அமெரிக்காவின் கலிஃ போர்னியாவில் உள்ள தகோ என்ற ஏரிக் கரையில் பயங்கர தோற்றத் துடன் கூடிய அதிசய விநோத விலங்கின் உடல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் உடல் பகுதி உ ரோமம் இல்லாமல் வளவளப்பாக காண ப்படுகிறது. நாயின் முகத்தோற்றமும், பன்றியின் உடலமையை யும் ஒத்து காணப்படுகிறது.