பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்
நிகழ்ச்சி நிரல்கள்
* இளந்தளிர்களின் பொன் மாலைப் பொழுது
* நம் உரத்த சிந்தனையின் 28ஆம் ஆண்டு மலர் வெளியீடு
* நலப்பணிகளில் நல்லோர் வங்கி
* சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்படும் சேவை ஒளி விருது
* சிறந்த செயல்பாட்டிற்கான விருது
* நம் உரத்த சிந்தனையின் நட்சத்திர வாசகர் விருது
* சிறந்த இலக்கிய அமைப்பிற்கான விருது
ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. வாசக நெஞ்சங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விழா அழைப்பிதழை இத்துடன் வெளியிட்டுள்ளோம். நேரில் வந்து அழைத்த்தாக எண்ணி, தங்களின் மதிப்புமிக்க வருகையை எதிர்நோக்குகிறோம்.
விழா நாள்
25-03-2012 அன்று ஞாயிறு மாலை 5.40 மணிக்கு
இடம்
“சந்திரசேகர கல்யாண மண்டபம்”, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம், , சென்னை – 600 033
(தி.நகர் பஸ் நிலையம் பின்புறம்)
விழா அழைப்பிதழை இத்துடன் வெளியிட்டுள்ளோம்.
மேலும் விவரங்களுக்கு
9444011105 / 9884728812 / 9445089592 / 9884193081
இப்படிக்கு
தங்கள் வருகையை எதிர்நோக்கும்