Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்ய…

விஎல்சி மீடியா பிளேயர் (Vlc Media Player) கணிணியில் அனை த்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென் பொருளாக இருக்கிற து. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப்பட்டிருக் கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிக ளை விருப்பப்படி கட்செய்து கொள்ளமுடியும் . இதன்மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.

இதற்கு கணிணியில் புதிய பதிப்பான VLC 2.0 நிறுவியிருக்க வே ண்டும். இல்லாதவர்கள் www.videolan.org/vlc சுட்டியில் தரவிறக்கி நிறுவிக் கொள்ளவு ம்.

VLC மென்பொரு ளைத் திறந்து View மெனுவில் Advan ced Controls என்பத னை கிளிக் செய்தா ல் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐ கான்கள் தோன்று ம். அதில் முதல் பட் டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கு ம். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தி ல் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக்செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்ட னைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய் யப்பட்டு விடும்.

வெட்டப்பட்ட வீடியோ Mp4 பார்மேட்டில் My Documents->My Videos போல்டரில் சேமி க்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடி யோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய மு டியும். இருப்பினும் வேக மாக எளிமையான முறையில் கட் செய்து விடVLC மீடியா பிளேய ரைப் பயன் படுத்தலாம்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: