தவளை, பாம்பு போன்றவை குளிர் ரத்தப் பிராணிகளாகும். மனி தன் உள்ளிட்ட பாலூட்டிகள் வெப்ப ரத்தப் பிராணிகள். இரண்டிற்
கும் இடையே என்ன வித்தி யாசம்? குளிர் ரத்தமாக வோ , வெப்ப ரத்தமாகவோ இருப்பதால் என்ன பயன்?
குளிர் ரத்தப் பிராணிகளின் உடல் வெப்ப நிலை, எப்போ தும் ஒரே நிலையில்தான் இருக்கும்.
சூழ்நிலைக்கு ஏற்ப மாறாது. அதாவது, அவற்றின் உடலால் சூழ் நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள முடியாது.
ஆனால், நமது வெப்பச் சமநிலையை நம் மூளை பராமரிக்கிறது. நம் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் எனும் ஒரு பகுதி, ஒரு இயற்கை இயந்திரத்தைப்போல இந்தப் பராமரிப்பு வேலையைச் செய்கிறது.
ஹைபோதாலமஸ் பகுதிக்குள் பாய்ந்து செல்லும் ரத்தத்தின்
வெப்ப நிலையை வைத்தும், வெப்பத்தை நன்கு உணர்ந்து கொள் ளும் தன்மை கொண்ட, தோலின் கீழே முடிவடையும் நரம்புகள் அனுப்பும் தகவல்க ளின் அடிப்படையிலும்தான் ஹைபோதாலமஸ் செயல்ப டுகிறது.
வழக்கமான வெப்ப நிலை யைவிட, உடல் வெப்பநிலை அதிகரித் தால் ஹைபோதாலமஸின் ஒரு பகுதியும், உடல் வெப்பநிலை குறைந்தால் ஹைபோதாலம ஸின் மற்றொரு பகுதியும் அவற் றைச் சரியாக உணர்ந்துகொண்டு செயல்படும் வகையில் மூளை அமைந்துள்ளது.
அதேநேரம் சுற்றுப்புறம் குளிராக இரு ந்தால், உடல் மாற்றத்தின் ஒரு பகுதி யாக கூடுதல் வெப்பநிலை உருவாக் கப்படும். நடுக்கம் போன்ற தசைச் செயல்பாடுகளும் உருவாக்கப்படும்.
உடல் செயல்பாடுகளின் ஒரு பகுதி யான அனிச்சைச் செயல்பாடுகள், நர ம்புப் பாதைகளில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் உட லின் வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.
கடுமையான வெப்பநிலையை தாங்கிக்கொள்ள முடியாமல், உட லில் உள்ள நீர் பெருமளவு வெளியேற நேர்ந்தால், “சன் ஸ்ட்ரோக்’
எனப்படும் வெப்பத்தாக்கு கார ணமாக உயிரிழக்கும் அபாயமு ம் ஏற்படும். இதுபோன்ற ஆபத் துக்களை ஹைபோதாலமஸ்
வெüவால்கள் பாலூட்டும் இன த்தைச் சேர்ந்தவை. அதன் பின் கால்கள் மிகவும் பலவீனமான வை. அதனால் தரையில் நிற்ப தற்கோ, நடப்பதற் கோ வெவால் களால் முடியாது. தரையில் ஊர்ந்து செல்வதற்கும், மரத்தில் ஏற வும்தான் அவற்றால் முடியும். பறப்பதே அவற்றிற்கு மிகவும் சுலப மானது. வெüவால்களின் இரண்டு முன்கால்களிலும் நீண்ட விரல் கள் இருக்கின்றன. இந்த விரல்களுக்கு இடையில் சவ்வுபோன்ற பகுதி உண்டு. இந்த சவ்வுப் படலத்தை சிறகுபோல விரித்துதான் அவை பறக்கின்றன.
கல்விச்சோலையில் உலாவந்த போது கண்டெடுத்தது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்