Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சத்தியமா சொல்றேங்க! பாவனாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை

கொலகொலயா முந்திரிக்கா படம் மூலம் தமிழில் அறிமுகமானவ ர் ஷிகா. கடந்த வாரம் ரிலீசான விண் மீன்கள் படத்திலும் நடித்துள்ளார். இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். அங்கு பாவனாவு க்கும் ஷிகாவுக்கும் மோதல் ஏற்பட்ட தாக கிசுகிசு பரவியது.
 
இதுகுறித்து ஷிகா அளித்த பேட்டி வரு மாறு:-
 
சத்தியமா சொல்றேங்க! பாவனாவுக் கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்குள் தகராறு ஏற்ப ட்டதாக கூறப்படு வது வதந்திதான். விண்மீன்கள் படத்தில் மாற் றுத்திறனாளி குழந் தையின் அம்மாவாக நடித்தேன். அத்தகு குழந்தைகளை சமூகத் தில் ஒதுக்ககூடாது என்று வலியுறு த்தி நடித்தேன். என் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
 
அடுத்து தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் வனயுத்தம் படத் தில் வீரப்பன் நண்பன் குருநாத்தின் காத லியாக நடிக்கிறேன். படம் பார்த்து கதை சொல் என்ற படத்தில் தருண் சத்ரியா வின் காதலியாக நடிக்கிறேன். கதைக்கு தேவை என்றால் முத்த காட்சியில் நடிப் பேன்.
 
ரஜினியுடன் நடிக்க ஆசையாக உள்ளது. நான் சினேகாபோல் இருப்பதாக பாராட் டுகிறார்கள். நான் சுஹாசினி, ரேவதியின் தீவிர ரசிகை. நடனப் பயிற்சி, நீச்சல் பயி ற்சி மூலம் உடம்பை அழகாக வைத்துள் ளேன். தெருநாய்கள் மீது பரிவு காட்டுகி றேன். எதிர் காலத்தில் விலங்குகள் ஆர்வ லராக முழு நேரமும் இறங்கும் எண் ணம் இருக்கிறது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply