Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீக்க‍ப்பட்ட‍ த்ரிஷா, ஒட்டிக்கொண்ட அனுஷ்கா!!!

கிட்டத்தட்ட 3 வருடமாக டூத் பேஸ்ட் ஒன்றின் விளம்பர தூதராக இருந்த வந்த த்ரிஷாவை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அனுஷ்கா வை சேர்த்திருக்கிறது டூத் பேஸ்ட் நிறுவனம். தமிழ், தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக இருந்தவர் நடிகை த்ரி ஷா, இப்போது அனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி போன்ற நடிகைகளின் வரவால் அந்த இடத் தில் இருந்து பின்னோக்கிவிட்டார். இப்போ து அனுஷ்கா இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக வந்து கொண்டு இருக்கி றார்.

இந்நிலையில் நடிகைகள் அனுஷ்கா, த்ரிஷா இடையே விளம்பர படத்தில் நடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. த்ரிஷா, நம்பர்-1 நடிகையாக இருந்த வரைக்கும் பிரபல டூத் பேஸ்ட் விளம்பரத்தில் தூதராக கிட்டத்தட் ட 3 ஆண்டுகள் நீடித்து வந்தார். இந்நிலையி ல், அவர் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு அனு ஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கில் நம் பர்-1 நடிகையாக அனு ஷ்கா இருப்பதால், அவர் இந்த விளம்பரத்தி ல் நடித்தால் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் விளம்பரத் தை வெளியிடலாம் என்று அந்த விளம்பர நிறுவனம் கருதுகிறது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply