Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போக்குவரத்து நெரிசலா!உடனே பட்ட‍னை தட்டுங்க உங்க கார் பறக்கும் – வீடியோ

அதிகரிக்கும் மக்க‍ள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடாக வீதிகளின் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. இன்றைய உலகில் குறிப்பாக பெரு நக ரங்களில் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறு கின்றன‌. இந்த பிரச்சினைக ளுக்கு எல்லாம் தீர்வாக அமையும் வகையில் கார் வீதியில் போய்க் கொண்டிரு க்கும் போது போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு பட்ட‍னை அழுத்தினால் கார் மேலே பற க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள‍து. 2 சீட்டுக்களுடன் உருவா க்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண் டது. இந்தக் காரின் மாடல் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply