இணையத்தில் வீடியோக்களைப் பார்ப்பதற்கு அதிகமாக பயன்படு வது யூட்யூப் தளம் தான். எந்த வீடியோக்களை பார்ப்பதாக இருந்தாலும் அதிகமானவர்க ள் முதலில் செல்வது இந்த தளத்திற்கு தான். இணையத் தில் மட்டுமே பார்க்கக் கூடிய யூட்யூப் தளத்தில் உள்ள வீடி யோக்களை டவுன்லோட் செய் து பார்ப்பதற்கு பல வசதிகள் உள்ளன. அதில் எளிமையான ஒன்றைப் பற்றி இங்கு பார்ப் போம். தற்போது நாம் பார்க்கப் போவது மொஜில்லா ஃபயர்பாக் ஸில் நீட்சி (Add-on) மூலம் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் முறை. முதலில் “Easy YouTube Video Downloader” க்ளிக் செய்க என்னும் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான். இனி யூட்யூப் தளத்திற்கு சென்றால் அங்கு வீடி யோக்களுக்கு கீழே Download என்னும் பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்து வீடியோ Format-ஐ தேர்வு செய்து உங்கள் கணினி யில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்