இந்தக் குழந்தைக்கு வெறும் இரண்டு வயது தான் ஆகின்றது. இந்தச் சின்ன வயதில் சொற்களை அறுத்து றுத்து தெளிவாகப் பாடுகின்றது இந் தக் குழந்தை. Youtube இல் பதிவேற் றப்பட்ட இந்தக் வீடியோ தற்போது செம ஹிட் ஆகியுள்ளது.
சமையலறையில் உட்கார்ந்து பாடும் Makena Fedorick என்ற இந்தக் குழந் தையின் குரலுக்கு பல இலட்சம் பேர் அடிமையாகி விட்டார்கள். குழந்தை யை பாடவிட்டு 29 வயதான அதன் தாயாரான Mum Heather என்ப வரே வீடியோவை எடுத்து அதனை இணையத்திலும் உலா வரச் செய்துவிட்டார். இணையத்தில் வைரஸ்போலப் பரவிய குறித்த வீடியோவை தற்போது ஏழு இலட்சம்பேர் வரை பார்த்து விட்டார்க ள். சிறப்பான தொழில் முறைப் பாடகர்களை விட இந்தக் குழந்தை எவ்வளவோ மேல் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்