இது தென்னையில் குலையுடன் ஒட்டி இருக்கும்.. வலையைப் போல் சல்லடை மாதிரி இருக்கும். கள் இரக்குபவர்கள் கள்ளை வடி கட்டு வதற்கு இப் பன்னாடையைத் தான் உபயோகிப்பர். மாசுகளை தன்னிடம் தக்க வைத்து சுத்தமான கள் ளை வடிகட்டி கொடுப்பதே இதன் வேலை. இப்போ தெரியுதா? ஏன் சிலர் பன்னாடை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி திட்டுறாங் கன்னு!
thanks to Oli Vimala on facebook