பொதுவாக பாம்புகள் தம்மை விட உருவ த்தில் பெரிய உயிரனங்களை உணவாக உட்கொள்ளும் வலிமையை கொண்டு ள்ளவை. அதிக அளவில் விரிவடையக் கூடிய தாடைகளை கொண்டிருப்பதே இத ற்கு காரணம் ஆகும்.
எனினும் இங்கு காணப்படும் இருதலைப்பாம்பு ஒன்று சாதாரண ஒரு சிறிய உணவு உண்ண சிரமப்படும் காட்சியைக் வீடியோவில் காண லாம்.