நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ஸ் திரு. சிவமணி அவர்களுக்கு போட்டியாக சாத னைச்சிறுவன் ஒருவன் ட்ரம்ஸ் இசைத்தான். அவனது வாசிப்பை கேட்ட சிவமணி மெய்மறந்து அச் சிறுவனை இசைமொழியிலேயே பாரா ட்டியதும் அங்கு திரண்டிருந்த மக்களி ன் ஒரு மித்த ஆரவாரம் செய்யும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. (இது கடந்த வருடம் TV9 என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பா னது.)
how is this guys……………………………………….