Sunday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடந்தது என்ன நா? குறும்படம் – வீடியோ

நடந்தது என்ன நா? குறும்படத்தை பார்த்து உங்க வயிறு புண்ணாச் சுன்னா அதுக்கு நாங்க பொறுப்பு இல்லீங்க! நடந்தது என்ன நா? குறும்படம் காணுங்கள், நல்ல‍ சிரியுங் க, நல்லா ஆரோக்கியமா இருங்க குறும் படத்தை பாருங்க சிரிங்க‌ . . .

கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு நடுவர்களின் பாராட்டையும், ரசிகர்களின் ஏகோ பித்த‍ பாராட்டையும் பெற்ற‍ குறும்படம் என்பது கூடுதல் தகவல்

One Comment

Leave a Reply