Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிக மின்னழுத்த‍முள்ள‍ மின்சாரத்துடன் சர்வசாதாரணமாக விளையாடும் இளைஞன் – வீடியோ

சாதனைகள் புரிவதற்கு பலர் ஆர்வங்களை கொண்டுள்ளபோதிலும் சிலர் உயிரைப் பண யம் வைத்து சாதனைகளையும், சாகசங்க ளையும் புரிய பிரியப்படுவார்கள். சீனாவில் திறமைகளை வெளிக்கொணரும் தொலைக் காட்சி மேடை நிகழ்ச்சி ஒன்றில் இளைஞன் ஒருவன் செய்த சாதனை காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதி உயர் மின் அழுத்தத்தோடு எப்படி சர்வசாதாரணமாக விளை யாடுகிறான் பாருங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: