Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்லைன்-ல் புகைப்படங்களை வெட்ட, அளவுகளை மாற்ற உதவும் இணையம்.

 

 

ஆன்லைன் மூலம் நம் புகைப்பட ங்களின் அளவை  அதிகரிக்க, சுருக்க மற்றும் தேவையானவற் ற வெட்டி எடுக்க உதவும் தளம் தான் இந்த imagesplitter.net/

இத்தளத்திற்கு சென்று Choose fileஎன்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்பட த்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டு ம் அடுத்து வரும் திரையில் நமக்கு Convert , Split ,Crop என்ற மூன் று மெனு தெரியவரும் இதிலிரு ந்து மாற்ற Width மற்றும் Height கொடுத்து Convert image என்பதை சொடுக்கினால் போது உடனடியாக நாம் கொடு த்த அளவுகளில் படம் மாற்றப் பட்டு தறவிரக்கம் ஆகிவிடும். Crop என்பதை சொடுக்கி நாம் தறவேற்றிய படத்தில் எந்த பகு தி வேண்டுமோ அதை  எளிதாக தேர்ந்தெடுத்து Crop image என் பதை சொடுக்கி மாற்றலாம், எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை அதுவும் எளிதாக !

 

 

Leave a Reply