ஆஸ்த்துமா நோய் வயது வித்தியாசமின்றி வருகிறது அந்நோயி னால் நமது உடலில் ஏற்படும் பாதிப்புக்களை யும், அச்சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவியும் முழுக்க முழுக்க வீடியோவா கவே எளிமையான வடிவில் செய்முறை விள க்கம் அளிக்கப்பட்டுள்ளது. பார்த்து, பயனுற்று ஆஸ்த்துமா நோயிலிருந்து தற்காலிகமாக விடுபட உதவியாக இரு க்கும் என்று நம்புகிறோம்.