Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒத்து வரவில்லை அதனால் நான் விலகிவிட்டேன் – அமலா பால்

லையாளத்திலிருந்து தமிழுக்கு பறந்து வந்த ‘மைனா’ அமலா பால். ‘மைனா’ வெற்றி யைத் தொடர்ந்து ‘தெய்வத் திருமகள்’, ‘வேட் டை’ ஆகிய பெரிய பட்ஜெட் படங்களில் நடித் தார். குறைந்த பட்ஜெட் படங்களை ஒப்புக் கொள்ளாத அமலா பால், அதிக பட்ஜெட் உள் ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கி றார். ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொ ழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வரு கிறார்

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதா நாயகியாக ஒப்பந்தம் ஆனார். இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பு என்றாலே பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருக்கும். இருப்பினு ம் என்ன காரணேமா, இப்படத்தில் இருந்து அமலாபால் விலகிவிட்ட தாக சொல்லப் படுகிறது. அவரிடம் கேட்டதற்கு, தனக்கு தேதி ஒத்து வர வில்லை அதனால் நான் விலகி விட்டேன். என்கிறார். இதனையடு த்து அப்படத்திற்கு வேறு நாயகியை தேடு ம் பணி தொடர்கிறது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: