Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப்படங்களை இலவசமாக பதிவேற்ற, பகிர்ந்து கொள்ள உதவும் தளம்

புகைப்படங்களை ஆன்லைன் மூலம் சேமித்து வைப்பதற்காகவும் அதை நண் பர்கள் பலருடன் பகிர்ந்து கொள்வதற் காகவும் உருவாக்கப்பட்ட தளம்தான் இந்த  http://sharypic.com தளம்

இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் மே ல் இருக்கும் Create my account என்ப தை சொடுக்கி புதிதாக ஒரு இலவச பய னாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலா ம். அதன் பின் நம்மிடம் இருக்கும் புகை ப் படங்களை மொத்தமாகவோ அல்லது ஒவ்வொன்றாகவோ பதி வேற்றலாம், பதிவேற்றிய பின் அந்த புகைப்படங்களை ஆல்பம்போ ல் செய்து நம் நண்பர்கள் தெரிந்தவர்கள் என அனை வருடனும் எளிதாக பகிர்ந்து கொள்ள லாம். பிளிக்கர் பிகாசா போன்ற தளங் களில் இருக்கும் புகைப்படங்களை கூட நாம் இந்தத்தளத்தில் எளிதாக பகிர்ந் து கொள்ள செய்யலாம். புதுமை விரும்பி களுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக் கும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: