Friday, April 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண் எழுத்தாளர்கள் உண்ணாவிரதம்! – வீடியோ

தென் தமிழகப்பகுதியான கூடங்குளத்தில் அமைந்து ள்ள அணு உலை தொடர்பாக தமிழக அரசு எடுத்திரு க்கும் முடிவை கண்டிக்கும் வகை யிலும், அப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ‘கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்க ம்’ சார்பில் பெண் எழுத்தாளர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி னர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: