Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மார்ச் 30-ல் “3” ரிலீஸ்

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ் வர்யா தனுஷ் இயக்கும் படம் ‘3’. இப் படத்தில் தனுஷ் கதா நாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் கதா நாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப் பாளர் அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய ‘கொல வெறி’ பாடல் பிரபலத் தால் உலகம் முழுவதிலும் ரசிகர்களி டையே இப்படத்தின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இழுபறியில் இருந்த இப்படத்தின் ரிலீ ஸ் தேதி இப்போது அறிவிக்கப் பட்டுள் ளது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி களில் வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்தியில் ஏப்ரல் 6-ந் தேதி வெளியிடப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: