Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அவருடன் நடிப்பது மகிழ்ச்சி – கதாநாயகி நிகிதா

சகுனி’ படத்திற்கு பின் சுராஜ் இயக்கத் தில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடி க்கிறார் கார்த்தி.

இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக் கின்றனர். ஒருவர் அனுஷ்கா, இரண்டா வது ‘ரேணிகுண்டா’ சனுஷா, மூன்றாவ தாக நிகிதா நடிக்கின்றனர்.

நிகிதா ‘குறும்பு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை யடுத்து சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முர ண் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் கார்த்தியுடன் நடிக்கும் இப் படத்தையே தான் பெரிதும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

கார்த்தி பற்றி கேட்டதற்கு, “கார்த்தி எனக்கு பிடித்த நடிகர். அவரு டன் நடிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது” என்று புளங்காகிதம் அடைகிறார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply