மனிதர்கள் செல்லப்பிராணியாக வளர் க்கப்படும் நாய்க்குட்டி தனது எஜமானி யுடன் பயணம் செய்வதைத்தான் பார்த் திருப்போம். ஆனால் இங்கு காணப்படு ம் நாய்க்குட்டி ஒன்று எந்த விதமான பயமின்றி ஆமையின்மேல் அமர்ந்து தனது பயணத்தினை மேற்கொள்கிறது.
அவ்வாறு ஆமையின்மீது தனது பயணத்தினைமேற்கொள்ளும் நாய் குட்டியினையும், நாய்குட்டி சுமந்துசெல்லும் ஆமையின் காட்சினைக் வீடியோவில் காணலாம்.