Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பிணிகள் பிரணயாமம் செய்வதால் . . . . .

கர்ப்பிணிகள் பிரணயாமம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
கர்ப்பிணியின் ஒரு உடலில் இரு உயிர்கள் இயங்கிக் கொண்டிருக் கும். அதனால் ஏற்படும் நெருக்கடி களை குறைக்க ஆழ்ந்து மூச்சு விட்டு மனதையும், உடலையும் அமைதிப்படுத்த வேண்டும். பிர ணயாமத்தின் மூலம் அதிக ஆக்சி ஜன் உடலுக்குள் செல்வது இரு உயிர்களுக்குமே நல்லது. அது கருக்குழந்தையின் மூளை செல் வளர்ச்சிக்கும் ஏற்றதாகும்.
 
கர்ப்பிணிகள் தியானத்தில் இருந்தபடி ஆரோக்கியமான, அழகான குழந்தையை உருவகப்படுத்தி அது தன் வயிற்றில் இருந்து சந் தோஷமாக வளர்வது போலவும், பிற ப்பதுபோலவும், தன் கைகளில் தவழு வதுபோலவும் கற்பனை செய்ய வே ண்டும். அடி வயிற்றில் கையை வை த்துக் கொண்டு, நல்ல சிந்தனைகளை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
 
அதுவும் குழந்தையை சென்றடையு ம்.   கர்ப்பிணிகள் பிரணயாமம் செய் வதால் பத்துமாதமும் அவர்கள் அனு பவித்து வயிற்றுக்குள் குழந்தையை வளர்ப்பார்கள். அதிக வலியின்றி அவர்களுக்கு சுக பிரசவமும் ஏற்படு ம். கர்ப்பிணிகளின் இடுப்பு எலும்பின் நெகிழ்வுத் தன்மையை அதி கரிக்கும் சில யோகாசனங்களையும் பெண் கள் செய்தால் பிரசவம் எளிதாகும்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: