Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌னது குட்டியை பாதுகாக்க‍ என்ன‍வெல்லாம் செய்கிறது பாருங்கள் – வீடியோ

கடல் நீரில் வாழக்கூடிய மிகப் பெரிய உயிரினமான திமிங்கிலம் ஓர் பாலூட்டி யாகும். நீரில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் தற் போதுள்ள பாலூட்டிகளிலு ம் இதுவே மிகப்பெரிதாக கருதப்படுகின்றது. இவ்வா றான சிறப்பம்சங்களை கொண்ட திமிங்கிலம் ஒன் று கடற் பரப்பில் படகில் வந்தவர்களை கண்டு தனது குட்டியை அவர்களின் பார் வையில் படுவதை தவிர்ப் பதற்காக மறைத்துள்ளது. மேலும் திமிங்கிலங்களில் 75 வகைகள் காணப்படுவதுடன் இவற் றில் நீலத்திமிங்கிலமே மிகப்பெரிய அளவில் வளரக்கூடியது. அதாவது 100 அடி நீளம் வளர்வதுடன் ஏறத்தாழ 150 ன் நிறை உடையதாகவும் காணப்படும். இதன் நாக்கில் 50பேர் உட்கார க்கூடிய அளவிற்கு இடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: