Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌கவான் ஸ்ரீ கிருஷ்ணரைப்போன்றே நீல நிறத்துடனேயே காணப்படும் அபூர்வ மனிதர் – வீடியோ

நீல மனிதர்கள் இவர்களைப்பற்றி சிலர் ஏற்கனவே கேள்விப்பட் டிருப்பீர்கள், உண்மையான தக வல்களுடன் தருகின்றோம். 1960 ஆம் ஆண்டளவில் Kentucky  எனும் நகரின் மலைப்பகுதியில் இணங்கானப்பட்ட இவர்களின் குடும்பத்தார் அனைவருமே நீல நிறத் தோலை உடையவர்கள். உடலில் உள்ள மெலனின் எனும் பதார்த்தமே நமது உடலிற்கு நிற த்தைக்கொடுக்கின்றது. இந்த மெலனினின் ஜீன் கட்டமைப்பில் ஏற் பட்ட மரபணுக்குறைப்பாடே இந்த வகையான மனிதர்கள் தோன்ற க்காரணம்.

சாதாரணமாக இப்படியான பிரச்சனை எவராவது ஒருவருக்கு வருவதுண்டு. ஆனால் இவர்களைப்பொறுத்தவரை சற்று வித்தி யாசமாக இந்த ஜீன் மாற்றம் அவர்களின் வம்சத்தை தொடர்கிறது. ( இன்றுவரை அவர்களின் வம்சத்தில் பிறந்த ஒருவருக்கேனும் நீலத்தோல் இருக்கின்றதாம்.) தோல் நீல நிறமாக இருக்கின்ற போ திலும் இவர்களிற்கு எவ்விதமான நோய்களோ உடல் பலவீனங்க ளோ இல்லை. சாதாரண நம்மைப்போன்றே இவர்களும் வாழ்கி றார்கள். ஒருபடி மேலே சொல்லவேண்டும் எனின் 80 வயதுவரை வாழ்கிறாரகள். கிருஸ்ணரும் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த வராக இருக்குமோ??? 🙂

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: