Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூக்கு கண்ணாடியில் வீடியோ கேமரா – வீடியோ

மூக்கு கண்ணாடி என்றாலே ஆரம்ப காலத்தில் அனைவரும் புரிந்து கொள்வார்கள் கண்பார்வையற்ற வர்கள் ஐவர்கள் என்று அது சிறிது காலத்தால் நாகரிகம் என்ற பெயரி ல் ஆண்கள் பெண்கள் என்ற வித்தி யாசமின்றி அனைவரும் அணியத் தொடங்கினார்கள் இன்று மூக்கு கண்ணாடி இல்லாது வெளியில் இறங்குபவர்கள் மிக குறைவு ஏனெனில் கண்கள் கேட்டுப்போகு ம் வெய்யிலில் கூலிங் வேணும் என்று அதற்கு ஒரு விளக்கம் தரு வார்கள் அத்தகைய கண்ணாடி இப் போது வேறு ஒரு தேவைக்காகவும் தயாராகி உள்ளது.
 
திரைப்படங்களில் வரும் புலனாய்வாளர்கள் தமது புலனாய்வு நட வடிக்கைகளுக்கு கமராவு டன் கூடிய மூக்கு கண்ணா டிகளை அணிந்து சாதிப்பா ர்கள் அதை நாமும் பார்த் து ரசிப்போம் அத்தகைய காட்சிகள் இன்று மெய்ப்பி க்கப் பட்டு உண்மையான கமராவுடன்கூடிய மூக்கு கண்ணாடிகள் வெளிவந்து ள்ளன  ஆனால் தொழில் நுட்பவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று இந்த மூக்குக் கண்ணா டிகளையும் மின் சாதனமாக மாற்றிவிட்டார்கள். இதன் அடிப்படை யில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்ணாடியை அணிந் தவாறு பார்க்கும் காட்சிகள், பொருட்கள் என்பனவற்றை அதில் பொருத்தப்பட்டுள்ள உயர்திறன்கொண்ட வீடியோ கேமரா மூலம் 1080 பிக்சல்க ளில் பதிவு செய்ய முடியும்.

மேலும், அதில் பொருத்தப் பட்டுள்ள 8 மெகாபிக்ஸல் கொண்ட கேமராமூலம் புகை ப்படங்களை எடுக்கக்கூடியதாக காணப்படுவதுடன் 44.1 kHz  அதிர் வெண்ணுடன் இயங்கக்கூடிய மைக் ரோபோனும் காணப்படுகின்ற து. இன்மூலம் 720 பிக்சல் அல்லது 1080 பிக்சலில் பதிவு செய்யப் படும் வீடியோவானது செக்கன்டுக்கு 30 பிரேம்கள் என்ற வேகத் தில் பதிவாகுவதுடன் 720 பிக்சலில் பதிவு செய்யும் போது செக்க ன்டுக்கு 60 பிரேம்கள் என்று மாற்ற க்கூடிய வசதியும் காணப்ப டுகின்றது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: