Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்த‍ நாய்க்குட்டி படும்பாடு – வீடியோ

நாய் ஒன்று எலும்புத் துண்டுக் காக தன்னுடனேயே சண்டை யிட்ட கதை.  இங்கும் அதே போன்று சற்று வித்தியாசமாக தனியாக தவிக்கும் நாய்க் குட்டி ஒன்று கூடி விளையாடு வதற்காக நட்பைத் தேடி அலைந்து இறுதியில் தனது விம்பத்தை கண்ணாடியில் பார்த்தது. ஏதும் அறியாத அந்த ஜீவன் கண்ணாடியில் தெரியும் தனது பிம்பத்தை நண்பன் என நினைத்து விளையாடி மகிழ்கி ன்றது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: