Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவிப்பேரர‍சு வைரமுத்துவை கலாய்த்த‍ விவேக் – வீடியோ

கவிப்பேரர‍சு வைரமுத்து, பாட்டி வடை சுட்ட கதையினை சொன் னால் எப்ப‍டியிருக்கும் என்பதை சின்ன‍க் கலைவாணர் விவேக் அற்புதமாக நடித்துக் காட்டி அனைவரது ஏகோபித்த‍ கைத் தட்ட‍ல்களை பெற்றார்.

மேலும் நரிக்கு கொடுத்த‍ அறிமுக மும், காகத்தை வர்ணித்த‍ விதமும் ரசிக்கும்படியாக இருந்தது.

குறிப்பாக விவேக் அவர்கள் நமது இணையத்தை பெயரை (விதை 2விருட்சம்) என்ற உச்ச‍ரித்த‍து நமது இணையத்தை பெருமைப்ப டுத்தினார். அந்த வீடியோவை  நீங்களும் பாருங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: