பொதுவாக நகரத்திற்கு வரும் கிராமத்து பெண்களின் பேச்சு, நடை, உடை பாவனைகளை பார்க்கும் நகரத் து பெண்கள் அவர்களை ஏளனம் செய் வதும், உதாசீனப்படுத்துவதையும் நாம் திரைப்படங்களிலும் சில சந்தர்ப்பங்க ளில் நேரிலும் கண்டிருப்போம். ஆனா ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா? நானா? நிகழ்ச்சியில் கிராமத்துப் பெ ண்களுக்கும் நகரத்துக்கு பெண்களுக் கும் அனல்பறக்கும் விவாதம் நடைபெ ற்றது. இதில் அனல் பறந்ததோ இல்லையோ! ஒரு கிராமத்து பெண் வைரமுத்துவின் பேச்சு! அனைவரும் ரசிக்கும் படியாக குறிப்பாக நகரத்துப் பெண்களை மிகவும் ரசிக்க வைத்தது, விரும்ப வைத்தது குறிப்பிடத்தக்கது.
வி தை2வி ரு ட் ச ம்