Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களை கத்திமுனையில் கற்பழிக்கும் பெண்கள் – அதிரவைக்கும் செய்தி

 

அதிர்ஷ்டம், அதிசய சக்தி, செழிப்பை பெறுவதற்காக ஜிம்பாப்வேயில் ஒருபிரிவினர் ஜுஜு என்ற மந்திர பூஜை நடத்துகின்றன ர். பில்லி சூனியம் போன்ற இந்த பூஜைக்காக, ஆண்கள் உயிரணுக் களை பெண்கள் திருடுகின்றனர். இதற்காக ஆண்களை கத்தி முனையில் அல்லது துப்பாக்கி முனை யில் பெண்கள் பலாத்காரம் செய்கின்றனர் என்று பரபரப்பாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜிம்பாப்வேயில் ஹாராரேவில் கடந்த சில மாதங்களுக்கு சாலை யில் சென்ற வாலிபர்களை, காரில் வந்த பெண்கள் கும்பல் கத்தி முனையில் கட்டாய உறவு கொள்ள வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 3 சகோதரிகள், ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந் நிலையில், சாலையில் நடந்து செல்லும் வாலிபர்களை கும்ப லாக வரும் பெண்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்து, அவர்களின் உயிரணுக்களை எடுத்துச் செல்வதாக லண்டனில் இருந்து வெளி யாகும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஜிம்பாப்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து சில புகார்கள் வருகின்றன. ஆனால், விசாரணையில் தாங்கள் பாலியல் தொ ழிலாளிகள் என கூறி பெண்கள் தப்பிவிடுகின்றனர். மேலும், ஆண்க ளை பெண்கள் பலாத்காரம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எடுபடுவதில் லை. அப்படியே இருந்தாலும் அது கிரிமினல் குற்றமாக ஜிம்பாப்வேயில் கருதப்படுகிறது என்றனர்.

இதன் கீழே இருக்கும் புகைப்படத்தை கிளிக் செய்து பாருங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: