Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘தேசிய விருது’ பெற்ற “ப்ரியாமணி” யும் “அந்த ரகம்”தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்

பொதுவாக தென்னிந்திய நடிகைகளின் முதல் விருப்பம் தமிழில் அறிமுக வே ண்டும், அடுத்து தெலுங்குக்குப் போக வேண்டும், பின்னர் பாலிவுட்டில் செட் டிலாக வேண்டும். வாய்ப்புகள் இல்லா மல் போனால் மலையாளம், கன்னட த்தில் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.

தேசிய விருது பெற்ற ப்ரியா மணியும் அந்த ரகம்தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம். எங்கு போனாலும், அதற்குத் தகுந்த மாதி ரி தன்னைத் தயார் செய்து கொண்டு போவதே அவர் விருப்பமாம்.

பாலிவுட்டில் ஏற்கெனவே இரு படங்க ளில் நடித்த அனுபவம் ப்ரியாமணிக்கு உண்டு. அந்த அனுபவம் தந்த பாடமோ என்னமோ… புதிதாக வந்த இந்திப் பட வாய்ப்பு ஒன்றை மறுத்துவிட்டாராம். தேஷ்துரோஹி 2 படத்தில் மோனிகா பேடி நடித்த கதாபாத்திரத் தில் நடிக்க அழைத்தார்களாம். ஆனால் வேண்டா ம் எனக்கு விருப்பமில்லை என்று சொ ல்லிவிட்டாராம் ப்ரியா மணி.

இதுகுறித்துக் கேட்டபோது, ” பாலிவுட்டில் நுழைவதற்கு இப்போது நான் தயாராக இல்லை. இன்னும் கொஞ்ச ம் நாள் போகட்டும்,” என்றார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: