Saturday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அனுஷ்கா போன்ற ஒரு நடிகையை திருமணம் செய்ய மாட்டேன்” – சுரேஷ் ரெய்னா

இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய் னாவுக்கும் காதல் மலர்ந்து ள்ளதாகவு ம் விரைவில் திருமணம் செய்து கொ ள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதற்கு சுரேஷ் ரெய்னா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

அனுஷ்கா சர்மாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியா ன செய்தி பற்றி சமீபத்தில் கேள்விப் பட்டேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்த து. அனுஷ்கா சர்மாவை லண்டனில் சந்தித்தேன். அங்கு கிரிக்கெட் போட்டி யை காண அவர் வந்து இருந்தார். மற்றபடி அவருடன் எந்த தொடர் பும் இல்லை. இந்த வதந்திகள் எங்கிருந்து கிளம்பின என்று தெரிய ல்லை. எனக்கு இன்னும் ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வரு டங்களிலோ திருமணம் நடக்கும். ஆனால் உறுதியாக ஒரு விஷய த்தை என்னால் சொல்ல முடியும். அனுஷ்கா சர்மா போன்ற நடிகை யை நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். என்னுடைய து நடுத்தர குடும்பம். என்னையும் எங்கள் குடும்பத்தையும் புரிந்து கொண்ட பெண்ணை மணப்பேன். எனது வருங்கால மனைவி புத்தி கூர்மை உள்ளவராகவும் எனக்கு நல்ல துணையாகவும் இருக்க வே ண்டும். எனது கிரிக்கெட் வாழ்க் கையின் ஏற்ற இறக்கங்களில் என் னுடன் இருந்து ஆதமார்த்தமாக அன்பு செலுத் துபவராகவும் விள ங்க வேண்டும். சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் துவக்க விழா நிகழ்ச்சிகளை காண ஆர்வமாக இருக்கிறேன். அவ் விழாவில் கரீனா கபூர், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன் றோர் பங்கேற்க உள்ளனர். எனது பெற்றோருடன் அந்த விழாவில் பங் கேற்பேன்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

One Comment

Leave a Reply