Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நடிப்பேன் என்று கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை” – நடிகை சரண்யா மோகன்

 

“சமுத்திரம்” படத்தின் கன்னட ரீமேக்கில் சரண்யா மோகன் நடித்து வருகிறார். இதில் காவேரி நடித்த தங் கை கேரக்டரில் நடித்து வரு கிறார். இது குறித்து சரண்யா கூறியதாவது:

”சமுத்திரம்” எனக்கு மிகவும் பிடித்த படம் மட்டுமல்லாமல் பத்து முறையா வது பார்த்திருப்பேன். அதன் ரீமேக்கில் நடிப்பேன் என்று கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. அதிலும் காவேரி கேரக்டர் பவர்புல்லானது. படத்தை பல முறை பார்த்திருந்தாலும் காவேரியை ரோல் மாடலாக கொண்டு எனது ஸ்டை லில் நடித்து வருகிறேன். இதுதவிர நான் நடித்த இன்னொரு கன்னடப்படமும் விரைவில் வெளிவரவிருக்கிறது.

தையடுத்து அப்பா மகள் உறவை சித்த ரிக்கும் மலையாள பட மான “பேரினொரு மகன்” என்ற படத்தில் நடிக்கிறேன். தமி ழில் இரண்டு கதைகளுக்கு ஒப்புதல் கொ டுத்திருக்கிறேன். இன்னும் ஒப்பந்தம் கை யெழுத்தாகவில்லை. இவ்வாறு அவர் கூ றினார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: