Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொடூர மணம் வீசும் வினோத ம‌லர் – வீடியோ

பொதுவாக ம‌லர்கள் என்றா ல் மணமானது என்று தான் அனை வருக்கும் தெரிந்திரு க்கும். ஆனால் இங்கு காணப்படும் ம‌லரின் மணம் இறந்த உயிரினத்தின் உடல் அழுகும் பொழுது ஏற்படும் துர்நாற்றத்தைப் போன்று காணப்படும். Corpse flower, Amorph ophallus titanium என்றழைக்கப்படும் இம‌ல ரின் விசேட அம்சம் என் னவென்றால் வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே பூக் கின்றது என்பது தான்.  மேலும் ம‌லர் இனங்களில் உள்ள பெரிய இன ம‌லர் களில் இதுவும் ஒன்றாகும். ஜேர்மனியின் Kiel என்ற இட த்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆண்டிற்கு மூன்று முறை பூக்கும் ம‌லர் என்ப தால் இதன் மணத்தைக் கூட பொ ருட்படுத்த பார்வையாளர்கள் பெருமளவில் கண்டு மகிழ்கின்றனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: