Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌யன்தாரா காதல்(வலை)யில் சிக்க‍ப்போகும் அடுத்த‍ புள்ளி யார்? – வீடியோ

யன்தாரா தனது காதல் தோல்வியை மறக்க ஒரு மாற்றம் தேவைப்படுகிறதா ம். அதான் தனது அடுத்த காதலை ஆரம் பித்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கிறார்கள். இத்தடவை வந்த காதல் ஒரு வித்தியாசமானது. யார் மீது தெரியு மா? தனது மேக்கப்மேன் மீதுதான் என் பது ஒரு அதிர்ச்சியான விஷயம்.

பொதுவாகவே நடிகைகள் தன்னுடைய மேக்கப், காஸ்ட்யூமர்களிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பார்கள். நடிகை பற்றி உலகத்துக் கே தெரியாத பல ரகசியங்கள் இவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். தன்னிடமிருந்து வேலையை விட்டு போ னால் கூட இவர் களிடம் நட்பு பாராட்டுவதுடன் செமத்தியாக துட் டும் கொடுத்து வைத்துக் கொள்வார்கள் நடிகைகள். கோடம்பாக்க த்தில் கால காலமாக நடந்து வரும் இந்த சங்கதிதான் இன்னும் ஒரு ஸ்டெப் மேலேறி காதலாகிவிட்டது என்கிறார்கள்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: