Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மின் வெட்டு பற்றி நடிகர் தனுஷ் – வீடியோ

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக் கப்படும் பூமி நேரம் (Earth hour) என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (31.03.12) நடை பெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகள் அனைத் தும் அணைத்து வையுங்கள் என வேண் டுகொள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொ ண்டு பேசியது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: