நாகர்கோவிலில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா
கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர் கள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அண்ணா பஸ் நிலைய சாலையில் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்நிலை யில் நிகழ்ச்சி முடிந்து சினேகா வெளியே வரும் போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். சிலர் சினேகாவுடன் கை குலுக்க ஆசைப்பட்டு அவரை நெருங் கினர்.
ஒரு கட்டத்தில் சினேகா ரசிகர்கள் கூட்ட த்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீ சார் அவர்களை விரட்டியடித்து சினேகாவை மீட்டு அனுப்பி வைத் தனர்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்