Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெரிய நகரங்களுக்கான டவேரா கார்

 

 

மல்டி பர்ப்பஸ் வைக்கிள்(எம்.பி.வி.,) பிரிவில், ஜெனரல் மோட் டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே டவேரா கார் முக்கியமான ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அதிகம் பேர் பயணம் செய்வதற் கு, குடும்பத்துடன் செல்வதற்கு, சுற்றுலா செல்வதற்கு என்றால், டவேரா கார் தான் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால், புகை மாசு கட்டுப்பாட்டு விதியான பாரத் ஸ்டேஜ் 4 விதி, சென்னை உட்பட 13 நகரங்களில் அமலுக்கு வந்த பிறகு, இந்த நகரங்களில், டவேரா கார் விற்பனை அடியோடு நிறுத் தப்பட்டது. பாரத் ஸ்டேஜ் 3 விதிக்கு உட்பட்ட டவேரா கார், இந்தியாவின் பிற சிறிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை ரூ.6.72லட்சம் (எக்ஸ்ஷோரூம் டில்லி). இந்த சூழ்நிலையில், பாரத் ஸ்டேஜ் 4 விதிக்கு உட்பட இன்ஜினு டன் புதிய டவேரா நியோ 3 கார் தற்போ து அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளது. இதில் 2லிட்டர் டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை, சோனலிக்கா குழுமத்தி டம் இருந்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பாரத் ஸ்டேஜ் 4 விதி அம லில் உள்ள 14 நகரங்களிலும் இந்த புதிய டவேரா நியோ 3 கார் விற்பனைக்கு கிடைக்கும். நான்கு வேரிய ன்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை ரூ.7.51 லட்சத்தில் இருந்து ரூ.10.34 லட்சம் வரை உள்ளது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

 

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: