Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால், கர்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம்

டீ குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏற்கனவே பல நன்மை களை நாங்கள் பார்த்து வந்துள்ளோம். ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால் போதும் குழந்தை பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது.பிரித்தானியாவின் Bostan பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தான் மேற்படி ஆச்சரிய மான முடிவை அறிவித்துள்ளனர். குளிர்பானம் மற்றும் சூடான பானங்க ளை அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி நடந்த ஆய்வி ல் தான் மேற்படி சுவாரஷ்யமான விடயங்களைக் கண்டறிந்துள்ளனர். சீனிச்சத்து குறைந்த பானங்களை அருந்துவதால் கர்ப்பம் தரிக்கும் வாய் ப்பு குறைவு.தினமும் 2 கப் டீயைக் குடித்தால் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: