Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மார்ச் 31 இதே நாளில் . . .

மார்ச் 31
1966 –
சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970 –
12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
1979 –
கடைசி பிரித்தானியப் படையினர் மோல்ட்டாவை விட்டு விலகினர். மோல்ட்டா விடுதலையை அறிவித்தது

– செந்தில் குமார் ரங்கராஜன்
(முகநூலில் விதை2விருட்சம் என்ற குழுமத்தில் இணைந்து அனுப்பிய தகவல்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: