Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: April 2012

இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? – (காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்)

"மெல்ல‍த் தமிழ் இனிச் சாகும்" என்று அன்றே சொன்னான் பாரதி!! இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? காணக்கி (more…)

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்ட ஒருவரை மதுரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தது சரியா? – வீடியோ

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்டதாக சொல்ல ப்படும் ஒரு வரை (நித்தியானந் தாவை) எப்படி மது ரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.இது பற்றி தமிழக அரசு முழுமையாக விசாரித்து, அது பற்றிய தகவல்களை மக்க‍ளுக்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (29/04): காதலியின் வீட்டாரை சமாதானப்படுத்த, உன் மனைவியை தூது அனுப்பியிருக்கிறாய்!

அன்புள்ள அம்மா — நான் கலப்புத் திருமணம் செய்தவன். நான் தாழ்ந்த ஜாதி; என் மனைவி உயர்ந்த ஜாதி. எனக்கு வயது 36. என் மனைவிக்கு வயது 30. எனக்கு இரண்டு பிள் ளைகள். முதல் பெண், வயது 7. இரண்டாவது ஆண், வயது 4. மகள் 2ம் வகுப்பு; மகன் எல். கே.ஜி., படிக்கின்றனர். அம்மா, நாங்கள் திரு மணம் செய்து, 14 வரு டங்கள் ஆகின்றன. பதி வுத் திருமணம் செய்துள்ளோம். கடந்த, 13 வருடங்களாக, எந்த ஒரு சிறு பிரச்னை கூட இல்லாமல், வாழ்க்கை நடத்தினோம். ஆனால், கடந்த ஒரு வருடமாக, பிரச்னை செய்கிறாள் என் மனைவி. திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள், சொந்த (more…)

ஏப்ரல் 29, இதே நாளில் . . .

1848 - ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906) பிறந்த நாள் 1891 - புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன்  (இ. 1964) பிறந்த நாள் 1945 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணு வம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது. 1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், ஏவா பிரௌன் என்ற (more…)

“எனக்கு கார்த்திகாவை யாரென்றே தெரியாது” – நடிகை ஹன்சிகா

"வேலாயுதம்", "ஒரு கல் ஒரு கண்ணாடி" போன்ற திரைப் படங்க ளில் நடித்த‍ நடிகை ஹன்சிகாவுக்கும் பழைய நடிகை ராதா மகளும் "கோ" திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற‍ நடி கை கார்த்திகாவுக்கும் மோதல் என்ற செய்தி கோடம்பாக்க‍த்தில் பரவலாக பேசப்படு கிறது. சுந்தர். சி இயக்கும் புதிய திரைப்படத்தி லும் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்த மாகி இருந்தார். ஆனால் தற்போது சில காரணங்களால் திடீரென்று ஹன்சிகா வை ஒதுக்கிவிட்டு கார்த்திகா கதா நாயகி யாகியாக ஒப்ப‍ந்தமாகியுள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட இதுவே காணமாக அமைந்தாக பேசப்படுகிறது. இதுபற்றி (more…)

உங்களிடமுள்ள‍ கைபேசி (மொபைல்)ஐ விற்க வழிகாட்டும் தளம்

உங்களிடமுள்ள‍ மொபைலை விற்று விட்டு வேறு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைலை வாங்க ஆசையா, யாரிடம்  செல் வது, யாரிடம் சொல்வது என்றே தெரியாமல் விழிக் கிறீர்களா? இதோ உங்களுக்காக (more…)

அடுத்த ‘தல’ யார் ?

  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய் ய ஜூன் மாதம் தேர்தல் நடத்தப் போகிறார்கள். இதற்கான முடி வை நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் சங்கம் எடுத்து ள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத் தைச் சேர்ந்த திரை ப்பட நடிகர், நடிகைகளை உள் ளடக்கியதாக தென்னிந்தி ய நடிகர் சங்கம் உள்ளது. மற்ற மாநிலங்களில் தனித் தனியாக நடிகர் சங் கம், தயாரிப்பாளர் சங்கம் என இருந்தாலும் கூட சென்னையில் உள்ள சங் கங்கள் மட்டும் இன்னும் தமிழ்மயமாகாமல் உள்ளன. தொடர்ந்து தென்னிந்திய என்ற பெயரிலேயே இவர்கள் இயங்கி வருகிறார்கள். நடிகர் சங்கத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாடக நடிகர் களும் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்த (more…)

இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ

இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ: தடை செய்ய காங்கிரசார் கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாக்டர் அபிஷேக்சிங்வி (53).  மேல்- சபை எம்.பி.யான இவர் இந்தியா வில் உள்ள தலைசிறந்த வக்கீல் களில் ஒருவர். இவரது மனைவி அனிதாசிங்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்   அபிஷேக் சிங்வியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத் பூர். இவர் தாக்கல் செய்த சொத் துக் கணக்கு பட்டியலில் தனது ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.   இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் சிங்வி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது அறையில் இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற 'செக்ஸ்' வீடியோ ஒன்று 'யு டியூப்' உள்ளிட்ட (more…)