Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுள் +-ல் உங்கள் புகைப்படங்களுக்கு தேவையான எபக்ட்ஸ்களை கொடுக்க‍

கூகுள் பிளசில் உள்ள உங்களது புகை ப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட் ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்க ப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:
 
1. புகைப்படங்களில் தேவையான பகு தியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.
 
2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.
 
3. படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்ற Exposure வசதி.
 
4. புகைப்படங்களின் அளவை குறைக்க Resize வசதி.
 
5. 20க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான எபெக்ட்ஸ்களை கொடு த்து கொள்ளலாம்.
 
6. உங்கள் புகைப்படங்களு க்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு வச திகளை சேர்க்க கூடிய Decorate வசதி.
 
7. புகைப்படங்களில் உங்க ளுக்கு விருப்பமான எழுத்து க்களை சேர் க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது.
 
வழிமுறை:
 
1. முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து Photos பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
 
2. போட்டோ பக்கம் திறந் ததும் Effects சேர்க்க விரு ம்பும் போட் டோவை க்ளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.
 
3. Lightbox Mode-ல் உங்கள் போட்டோ திறக்கும் அதில் உள்ள Creative Kit என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
 
4. அடுத்து பிக்னிக் போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும், அடுத்து போட் டோ எடிட்டர் ஓபன் ஆகும். அதில் உங்கள் புகைப்படங்களுக்கு வித விதமான எபெக்ட் கொடுத்து கொள்ளலாம்.
 
5. அழகுபடுத்திய புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந் து கொள்ளலாம் அல்லது உங்கள் கணணியில் சேமித்து கொள்ள லாம்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply