Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ் சினிமாவில் மீண்டும் பூஜா…!

பூஜா ”ஜேஜே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர்.

”அட்டகாசம்”, ”உள்ளம் கேட்குமே”, ”ஜித்தன்”, ”பட்டியல்” போன்ற தமிழ் திரைப் படங்களில் சிறப்பாக நடித்துள் ளார். அவர் பார்வை யற்ற பெண்ணாக ”நான் கடவுள்” படத்தில், பாலா இயக்க த்தில் நடித்து, தனது நடிப்புத் திறமை யை சரிவர நிரூபித்தார். நான் கடவுள் படத்துக்கு பின் புதிதாக எந்த தமிழ் படங்களில் நடிப்பதற்கு பூஜா ஒப்பந் தமாகவில்லை.

இந்நிலையில் இயக்குனர் பாலா இயக் கும் ஓர் தமிழ் படத்தில் ஆதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் மீண்டும் கால்பதிக்க இருக்கிறார் பூஜா…!  இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்க இருப்பது குறிப் பிடத்தக்கது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply